Name | ஸ்ரீ ராமானுஜ கதாம்ருதம் (சித்திரக் கதை) – பாகம் – 1 |
---|---|
Language | thamizh |
No. of Pages | 112 |
Author | ஆக்கம் : ராமானுஜ தாஸர்கள் வழிகாட்டல் : ஸ்ரீ ஸாரதி தோதாத்ரி |
Description | நாம் முன்பே ஸ்ரீ ராமானுஜ வைபவம் என்னும் புத்தகத்தை பதிப்பித்துள்ளோம். அதை ஆதாரமாகக் கொண்டு, ஸ்ரீ ராமானுஜ கதாம்ருதம் என்ற இந்த அழகான சித்திரக் கதைப் புத்தகத்தை சிறு வயதினரும் ஸம்ப்ரதாயத்துக்குப் புதிதாக வருபவர்களும் எம்பெருமானாருடைய பெருமையை அறியும்படிப் பதிப்பிக்கிறோம். |
Available Languages | English, Thamizh |
Book Code | T-60-SRK-01-D |
Kindle Link | |
eBook | https://drive.google.com/file/d/1dlM1yvDrwSBBdz6w3r5jnP485brZ59nm/view?usp=sharing |
Minimum Donation | INR 60 |
Category Archives: thamizh
ஆழ்வார்திருநகரி வைபவம்
Name | ஆழ்வார்திருநகரி வைபவம் |
---|---|
Language | thamizh |
No. of Pages | 67 |
Author | ஸ்ரீ ஸாரதி தோதாத்ரி |
Description |
ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரிதும் கொண்டாடும் 108 திவ்யதேசங்களில் ஒன்றானதான ஆழ்வார்திருநகரி க்ஷேத்ரத்தின் பெருமைகள். |
Available Languages | thamizh |
Book Code | T-57-ATV-01-D |
Kindle Link | https://www.amazon.in/dp/B09PZCPJT8 |
eBook | https://drive.google.com/file/d/1x1qsQaWYukxXdHTpW-WRmvLzeBcLUDn0/view?usp=sharing |
Minimum Donation | INR 30 |
ஸப்தகாதை – வ்யாக்யானம்
Name | ஸப்தகாதை – வ்யாக்யானம் |
---|---|
Language | thamizh |
No. of Pages | 122 |
Author | பிள்ளை லோகம் ஜீயர் |
Description |
ஸ்ரீவசனபூஷண திவ்யசாஸ்த்ரத்தின் ஸாரத்தை நன்கு க்ரஹித்தவரான, விளாஞ்சோலைப் பிள்ளை, இதன் அர்த்தங்களை தன்னுடைய பரமகருணையாலே ஸப்தகாதை என்கிற தமிழ் ப்ரபந்தத்தில் ஏழு எளிய பாசுரங்கள் வழியாக அற்புதமாக அளித்துள்ளார்.இதற்குப் பிள்ளை லோகம் ஜீயர் அருளியுள்ள ஒரு அற்புதமான வ்யாக்யானம் . |
Available Languages | thamizh |
Book Code | T-58-SKV-01-D |
Kindle Link | https://www.amazon.in/dp/B09QD5WR77 |
eBook | https://drive.google.com/file/d/1xkfPlue_kWmufz5FbeV1vO2YT1J_aTn5/view?usp=sharing |
Minimum Donation | INR 60 |
ரஹஸ்ய சதுஷ்டயம்
Name | ரஹஸ்ய சதுஷ்டயம் |
---|---|
Language | thamizh |
No. of Pages | 201 |
Author | பிள்ளை லோகாசார்யர் , அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் |
Description |
திவ்யப்ரபந்தங்களின் ஆழ்பொருள்களை பிள்ளை லோகாசார்யரும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் அற்புதமான ரஹஸ்ய க்ரந்தங்கள் மூலம் அருளிச்செய்தனர். அவற்றில் மிக முக்யமாகவும், மணவாள மாமுனிகளின் வ்யாக்யானத்தோடு சேர்த்து காலக்ஷேப க்ரந்தங்களாகவும் கொள்ளப்படும் முமுக்ஷுப்படி, தத்வ த்ரயம், ஸ்ரீவசன பூஷணம் மற்றும் ஆசார்ய ஹ்ருதயம் ஆகியவற்றின் மூலத்தைப் பாராயணம் செய்வதற்கு உதவியாக இந்த க்ரந்தத்தில் வெளியிடுகிறோம். இதிலே பிள்ளை லோகாசார்யர் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் சரித்ரங்களையும் வெளியிடுகிறோம். |
Available Languages | thamizh |
Book code | T-59-RC-01-D |
Kindle Link | https://www.amazon.in/dp/B09QFV7MTW |
eBook | https://drive.google.com/file/d/17kRPsDHGEt6bjDTaAnsbPU76Wwb3-yxo/view?usp=sharing |
Minimum Donation | INR 80 |
பூர்வாசார்யர்கள் அருளிய தமிழ் ப்ரபந்தங்கள்
Name | பூர்வாசார்யர்கள் அருளிய தமிழ் ப்ரபந்தங்கள் |
---|---|
Language | thamizh |
No. of Pages | 82 |
Author | பூர்வாசார்யர்கள் |
Description |
ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களின் உயர்ந்த அர்த்த விசேஷங்களை நம்முடைய ஆசார்யர்கள் பலரும் தமிழ் மற்றும் ஸம்ஸ்க்ருத ப்ரபந்தங்களின் மூலமாக வெளியிட்டுள்ளார்கள். இவைகளை அநத்யயன காலத்திலும், நாம் கற்று மற்றும் சேவிக்கலாம். இவற்றுள் சில முக்யமான ப்ரபந்தங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்: |
Available Languages | English, Thamizh |
Book Code | T-54-PTP-01-D |
Kindle Link | https://www.amazon.in/dp/B09NRSVFQ9 |
eBook | https://drive.google.com/file/d/1eRYY5gvywO8GTsi5kWCcD4xKiW1Qwj4y/view?usp=sharing |
Minimum Donation | INR 50 |
திவ்ய ப்ரபந்தம் – திருவாய்மொழி
Name | திவ்ய ப்ரபந்தம் – திருவாய்மொழி |
---|---|
Language | thamizh |
No. of Pages | 245 |
Author | nammAzhwAr |
Description | பாசுரங்களைப் பதம் பிரித்து, பெரிய எழுத்துக்களில், அருளிச்செய்த நம்மாழ்வார் விஷயமான சிறு குறிப்புடன் பதிப்பித்துள்ளோம். |
Available Languages | Thamizh |
Book Code | T-42-DP-TVM-01-DC |
Kindle Link | https://www.amazon.in/dp/B0962NDNBG |
eBook | https://drive.google.com/file/d/1TD8zCJvqV9hN8F2C9H501SpcH-fq58E9/view?usp=sharing |
Minimum Donation | INR 150 |
திவ்ய ப்ரபந்தம் – இயற்பா
Name | திவ்ய ப்ரபந்தம் – இயற்பா |
---|---|
Language | thamizh |
No. of Pages | 176 |
Author | AzhwArs |
Description | இயற்பா – முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, நான்முகன் திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், இராமானுச நூற்றந்தாதி – பாசுரங்களைப் பதம் பிரித்து, பெரிய எழுத்துக்களில், அருளிச்செய்த ஆழ்வார்கள் விஷயமான சிறு குறிப்புடன் பதிப்பித்துள்ளோம். |
Available Languages | Thamizh |
Book Code | T-41-DP-IP-01-DC |
Kindle Link | https://www.amazon.in/dp/B09623YX7Q |
eBook | https://drive.google.com/file/d/1U1ctPFGeyTj3huJkza13FDWHeod7ijbA/view?usp=sharing |
Minimum Donation | INR 120 |
திவ்ய ப்ரபந்தம் – இரண்டாம் ஆயிரம்
Name | திவ்ய ப்ரபந்தம் – இரண்டாம் ஆயிரம் |
---|---|
Language | thamizh |
No. of Pages | 248 |
Author | AzhwArs |
Description | பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் – பாசுரங்களைப் பதம் பிரித்து, பெரிய எழுத்துக்களில், அருளிச்செய்த திருமங்கை ஆழ்வார் விஷயமான சிறு குறிப்புடன் பதிப்பித்துள்ளோம். |
Available Languages | Thamizh |
Book Code | T-40-DP-IA-01-DC |
Kindle Link | https://www.amazon.in/dp/B0962D6Y98 |
eBook | https://drive.google.com/file/d/195IPc58QoWbnfByTWgAmeK0HaC9UyKgU/view?usp=sharing |
Minimum Donation | INR 150 |
திவ்ய ப்ரபந்தம் – முதலாயிரம்
Name | திவ்ய ப்ரபந்தம் – முதலாயிரம் |
---|---|
Language | thamizh |
No. of Pages | 241 |
Author | AzhwArs |
Description | பொதுத் தனியன்கள், திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருச்சந்த விருத்தம், திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான், கண்ணிநுண் சிறுத்தாம்பு – பாசுரங்களைப் பதம் பிரித்து, பெரிய எழுத்துக்களில், அருளிச்செய்த ஆழ்வார்கள் விஷயமான சிறு குறிப்புடன் பதிப்பித்துள்ளோம். |
Available Languages | Thamizh |
Book Code | T-39-DP-MA-01-DC |
Kindle Link | https://www.amazon.in/dp/B0961YV1LZ |
eBook | https://drive.google.com/file/d/121ljlfIIrLOHWEBLE43Woriv-YYfWi-_/view?usp=sharing |
Minimum Donation | INR 150 |
அருளிச்செயல் அறிமுகம்
Name | அருளிச்செயல் அறிமுகம் |
---|---|
Language | thamizh |
No. of Pages | 89 |
Author | SrI Sarathy Thothathri |
Description | பொதுத் தனியன்கள், திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, சாற்றுமுறை – எளிய விளக்கவுரையுடன் |
Available Languages | Thamizh |
Book Code | T-37-AA-01-D |
Kindle Link | https://www.amazon.in/dp/B096779Y5L |
eBook | https://drive.google.com/file/d/1F6-NanRwtE2JHxoPCVzUVCIMeKtIwxWk/view?usp=sharing |
Minimum Donation | INR 50 |