ரஹஸ்ய சதுஷ்டயம்

Name ரஹஸ்ய சதுஷ்டயம் Language thamizh No. of Pages 201 Author பிள்ளை லோகாசார்யர் , அழகிய மணவாளப்பெருமாள்நாயனார் Description திவ்யப்ரபந்தங்களின் ஆழ்பொருள்களை பிள்ளை லோகாசார்யரும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் அற்புதமான ரஹஸ்ய க்ரந்தங்கள் மூலம் அருளிச்செய்தனர். அவற்றில் மிக முக்யமாகவும், மணவாள மாமுனிகளின் வ்யாக்யானத்தோடு சேர்த்து காலக்ஷேப க்ரந்தங்களாகவும் கொள்ளப்படும் முமுக்ஷுப்படி, தத்வ த்ரயம், ஸ்ரீவசன பூஷணம் மற்றும் ஆசார்ய ஹ்ருதயம் ஆகியவற்றின் மூலத்தைப் பாராயணம் செய்வதற்கு உதவியாக இந்த க்ரந்தத்தில் வெளியிடுகிறோம். … Read more

பூர்வாசார்யர்கள் அருளிய தமிழ் ப்ரபந்தங்கள்

Name பூர்வாசார்யர்கள் அருளிய தமிழ் ப்ரபந்தங்கள் Language thamizh No. of Pages 82 Author பூர்வாசார்யர்கள் Description ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களின் உயர்ந்த அர்த்த விசேஷங்களை நம்முடைய ஆசார்யர்கள் பலரும் தமிழ் மற்றும் ஸம்ஸ்க்ருத ப்ரபந்தங்களின் மூலமாக வெளியிட்டுள்ளார்கள். இவைகளை அநத்யயன காலத்திலும், நாம் கற்று மற்றும் சேவிக்கலாம். இவற்றுள் சில முக்யமான ப்ரபந்தங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்: ஞானசாரம், பிரமேயசாரம், ஸப்தகாதை, உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி ப்ரபந்தம், மணவாளமாமுனிகள் நூற்றந்தாதி, மணவாள … Read more

திவ்ய ப்ரபந்தம் – திருவாய்மொழி

Name திவ்ய ப்ரபந்தம் – திருவாய்மொழி Language thamizh No. of Pages 245 Author nammAzhwAr Description பாசுரங்களைப் பதம் பிரித்து, பெரிய எழுத்துக்களில், அருளிச்செய்த நம்மாழ்வார் விஷயமான சிறு குறிப்புடன் பதிப்பித்துள்ளோம். Available Languages  Thamizh Book Code T-42-DP-TVM-01-DC Kindle Link https://www.amazon.in/dp/B0962NDNBG eBook https://drive.google.com/file/d/1TD8zCJvqV9hN8F2C9H501SpcH-fq58E9/view?usp=sharing Minimum Donation INR 175

திவ்ய ப்ரபந்தம் – இயற்பா

Name திவ்ய ப்ரபந்தம் – இயற்பா Language thamizh No. of Pages 176 Author AzhwArs Description இயற்பா – முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, நான்முகன் திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், இராமானுச நூற்றந்தாதி – பாசுரங்களைப் பதம் பிரித்து, பெரிய எழுத்துக்களில், அருளிச்செய்த ஆழ்வார்கள் விஷயமான சிறு குறிப்புடன் பதிப்பித்துள்ளோம். Available Languages  Thamizh Book Code T-41-DP-IP-01-DC Kindle Link … Read more

திவ்ய ப்ரபந்தம் – இரண்டாம் ஆயிரம்

Name திவ்ய ப்ரபந்தம் – இரண்டாம் ஆயிரம் Language thamizh No. of Pages 248 Author AzhwArs Description பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் – பாசுரங்களைப் பதம் பிரித்து, பெரிய எழுத்துக்களில், அருளிச்செய்த திருமங்கை ஆழ்வார் விஷயமான சிறு குறிப்புடன் பதிப்பித்துள்ளோம். Available Languages  Thamizh Book Code T-40-DP-IA-01-DC Kindle Link https://www.amazon.in/dp/B0962D6Y98 eBook https://drive.google.com/file/d/195IPc58QoWbnfByTWgAmeK0HaC9UyKgU/view?usp=sharing Minimum Donation INR 180

திவ்ய ப்ரபந்தம் – முதலாயிரம்

Name திவ்ய ப்ரபந்தம் – முதலாயிரம் Language thamizh No. of Pages 241 Author AzhwArs Description பொதுத் தனியன்கள், திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருச்சந்த விருத்தம், திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான், கண்ணிநுண் சிறுத்தாம்பு – பாசுரங்களைப் பதம் பிரித்து, பெரிய எழுத்துக்களில், அருளிச்செய்த ஆழ்வார்கள் விஷயமான சிறு குறிப்புடன் பதிப்பித்துள்ளோம். Available Languages  Thamizh Book Code T-39-DP-MA-01-DC Kindle Link https://www.amazon.in/dp/B0961YV1LZ eBook https://drive.google.com/file/d/121ljlfIIrLOHWEBLE43Woriv-YYfWi-_/view?usp=sharing Minimum … Read more

அருளிச்செயல் அறிமுகம்

Name அருளிச்செயல் அறிமுகம் Language thamizh No. of Pages 89 Author SrI Sarathy Thothathri Description பொதுத் தனியன்கள், திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, சாற்றுமுறை – எளிய விளக்கவுரையுடன் Available Languages  Thamizh Book Code T-37-AA-01-D Kindle Link https://www.amazon.in/dp/B096779Y5L eBook https://drive.google.com/file/d/1F6-NanRwtE2JHxoPCVzUVCIMeKtIwxWk/view?usp=sharing Minimum Donation INR 50

முமுக்ஷுப்படி மற்றும் ஶ்ரீவசனபூஷணம் – மூலம்

  Name முமுக்ஷுப்படி மற்றும் ஶ்ரீவசனபூஷணம் – மூலம் Language thamizh No. of Pages 66 Author Sarathy Thothathri Description பிள்ளை லோகாசார்யர் அருளிய முமுக்ஷுப்படி மற்றும் ஸ்ரீவசன பூஷணம் – ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் கற்க வேண்டிய மிக முக்யமான ரஹஸ்ய க்ரந்தங்கள் – மூலம் மட்டும். Available Languages English, Thamizh Book Code T-36-MMPSVB-01-D  Kindle Link   eBook https://drive.google.com/file/d/1trgiCzqj8e2Q_YRPN48-Dh32-Fq0NtP6/view?usp=sharing Minimum Donation INR 45

வாழி திருநாமங்கள் – எளிய விளக்கவுரை

  Name வாழி திருநாமங்கள் – எளிய விளக்கவுரை Language thamizh No. of Pages 174 Author Sarathy Thothathri Description அப்பிள்ளை அருளிய ஆழ்வார்கள் மற்றும் ஓராண் வழி ஆசார்யர்கள் விஷயமான வாழி திருநாமங்களின் எளிய விளக்கவுரை. Available Languages English, Thamizh Book Code T-35-AAVT-01-D Kindle Link https://www.amazon.in/dp/B08TWZYTNT/ eBook https://drive.google.com/file/d/1bjn2dRUCaPllXbobHxEgFTKlNA1JSgho/view?usp=sharing Minimum Donation INR 80

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை

Name ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை Language thamizh No. of Pages 44  Author Sarathy Thothathri Description ஆளவந்தார் அருளிய ஸ்தோத்ர ரத்ன ச்லோகங்களின் எளிய விளக்கவுரை. Available Languages English, Thamizh Book Code T-34-SR-01-D Kindle Link https://www.amazon.in/dp/B08TX18Y1J eBook https://drive.google.com/file/d/1ydQ7LTD34sZWSoIE2v8xrftM3h8CG48w/view?usp=sharing Minimum Donation INR 35