க்ருஷ்ண லீலைகள் சித்ராம்ருதம் குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் புத்தகம்

Nameக்ருஷ்ண லீலைகள் சித்ராம்ருதம்
குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் புத்தகம்
Languagethamizh
No. of Pages77
Authorவரைபடங்கள் : ஸ்ரீமதி . ஷோபா சார் @scripturepeek
கருத்து மற்றும் வழிகாட்டல்
ஸ்ரீ ஸாரதி தோதாத்ரி
Description

நாம் இந்த வண்ணம் சேர்க்கும் புத்தகங்களை வெளியிடத் தொடங்குகிறோம். நான்காம் புத்தகமாக “க்ருஷ்ண லீலைகள் சித்ராம்ருதம்” அமைந்துள்ளது. இதில் க்ருஷ்ண லீலைகள் பலவற்றைக் காட்டும் விதம் விதமான திருவுருவப் படங்களைச் சேர்த்துள்ளோம். இதில் ஈடுபடுவதன் மூலம் கண்ணன் எம்பெருமானின் குணங்களை நாம் நங்கு நினைத்துப் பார்க்கலாம்.https://granthams.koyil.org/krishna-leela-tamil/

 

Available LanguagesEnglish, Thamizh
Book CodeT-74-KLC-01-DC
Kindle Link 
eBookhttps://drive.google.com/file/d/1Nww9BRElHsCALztRzJGOaHJV_L7fAnCw/view?usp=sharing
Minimum DonationINR 80

Leave a Comment