ஆழ்வார்திருநகரி வைபவம்

Name ஆழ்வார்திருநகரி வைபவம் Language thamizh No. of Pages 67 Author ஸ்ரீ ஸாரதி தோதாத்ரி Description ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரிதும் கொண்டாடும் 108 திவ்யதேசங்களில் ஒன்றானதான ஆழ்வார்திருநகரி க்ஷேத்ரத்தின் பெருமைகள்.  Available Languages thamizh Book Code T-57-ATV-01-D Kindle Link https://www.amazon.in/dp/B09PZCPJT8 eBook https://drive.google.com/file/d/1x1qsQaWYukxXdHTpW-WRmvLzeBcLUDn0/view?usp=sharing Minimum Donation INR 40

ஸப்தகாதை – வ்யாக்யானம்

Name ஸப்தகாதை – வ்யாக்யானம் Language thamizh No. of Pages 122 Author பிள்ளை லோகம் ஜீயர் Description ஸ்ரீவசனபூஷண திவ்யசாஸ்த்ரத்தின் ஸாரத்தை நன்கு க்ரஹித்தவரான, விளாஞ்சோலைப் பிள்ளை, இதன் அர்த்தங்களை தன்னுடைய பரமகருணையாலே ஸப்தகாதை என்கிற தமிழ் ப்ரபந்தத்தில் ஏழு எளிய பாசுரங்கள் வழியாக அற்புதமாக அளித்துள்ளார்.இதற்குப் பிள்ளை லோகம் ஜீயர் அருளியுள்ள ஒரு அற்புதமான வ்யாக்யானம் . Available Languages thamizh Book Code  T-58-SKV-01-D Kindle Link https://www.amazon.in/dp/B09QD5WR77 eBook https://drive.google.com/file/d/1xkfPlue_kWmufz5FbeV1vO2YT1J_aTn5/view?usp=sharing … Read more

ரஹஸ்ய சதுஷ்டயம்

Name ரஹஸ்ய சதுஷ்டயம் Language thamizh No. of Pages 201 Author பிள்ளை லோகாசார்யர் , அழகிய மணவாளப்பெருமாள்நாயனார் Description திவ்யப்ரபந்தங்களின் ஆழ்பொருள்களை பிள்ளை லோகாசார்யரும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் அற்புதமான ரஹஸ்ய க்ரந்தங்கள் மூலம் அருளிச்செய்தனர். அவற்றில் மிக முக்யமாகவும், மணவாள மாமுனிகளின் வ்யாக்யானத்தோடு சேர்த்து காலக்ஷேப க்ரந்தங்களாகவும் கொள்ளப்படும் முமுக்ஷுப்படி, தத்வ த்ரயம், ஸ்ரீவசன பூஷணம் மற்றும் ஆசார்ய ஹ்ருதயம் ஆகியவற்றின் மூலத்தைப் பாராயணம் செய்வதற்கு உதவியாக இந்த க்ரந்தத்தில் வெளியிடுகிறோம். … Read more