Name | ரஹஸ்ய சதுஷ்டயம் |
---|---|
Language | thamizh |
No. of Pages | 201 |
Author | பிள்ளை லோகாசார்யர் , அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் |
Description |
திவ்யப்ரபந்தங்களின் ஆழ்பொருள்களை பிள்ளை லோகாசார்யரும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் அற்புதமான ரஹஸ்ய க்ரந்தங்கள் மூலம் அருளிச்செய்தனர். அவற்றில் மிக முக்யமாகவும், மணவாள மாமுனிகளின் வ்யாக்யானத்தோடு சேர்த்து காலக்ஷேப க்ரந்தங்களாகவும் கொள்ளப்படும் முமுக்ஷுப்படி, தத்வ த்ரயம், ஸ்ரீவசன பூஷணம் மற்றும் ஆசார்ய ஹ்ருதயம் ஆகியவற்றின் மூலத்தைப் பாராயணம் செய்வதற்கு உதவியாக இந்த க்ரந்தத்தில் வெளியிடுகிறோம். இதிலே பிள்ளை லோகாசார்யர் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் சரித்ரங்களையும் வெளியிடுகிறோம். |
Available Languages | thamizh |
Book code | T-59-RC-01-D |
Kindle Link | https://www.amazon.in/dp/B09QFV7MTW |
eBook | https://drive.google.com/file/d/17kRPsDHGEt6bjDTaAnsbPU76Wwb3-yxo/view?usp=sharing |
Minimum Donation | INR 90 |