
| Name | ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை |
|---|---|
| Language | thamizh |
| No. of Pages | 40 |
| Author | ஸ்ரீ ஸாரதி தோதாத்ரி |
| Description |
மணவாள மாமுனிகள் எம்பெருமானார் விஷயமாக இரண்டு அற்புத ப்ரபந்தங்களை அருளியுள்ளார். ஒன்று ஸம்ஸ்க்ருதத்தில் அருளிய யதிராஜ விம்சதி, மற்றொன்று தமிழில் அருளிய ஆர்த்தி ப்ரபந்தம். இவை இரண்டிலும் எம்பெருமானாரிடத்தில் தனக்கிருந்த பேரன்பை அழகாகக் காட்டியுள்ளார். |
| Available Languages | Thamizh |
| Book Code | T-66-APSE-01-D |
| Kindle Link | |
| eBook | https://drive.google.com/file/d/14rB2P1T3n-Z_EZTeGK-jiLhIOIQ_vRQB/view?usp=sharing |
| Minimum Donation | INR 35 |