Name | ஆழ்வார்திருநகரி வைபவம் |
---|---|
Language | thamizh |
No. of Pages | 67 |
Author | ஸ்ரீ ஸாரதி தோதாத்ரி |
Description |
ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரிதும் கொண்டாடும் 108 திவ்யதேசங்களில் ஒன்றானதான ஆழ்வார்திருநகரி க்ஷேத்ரத்தின் பெருமைகள். |
Available Languages | thamizh |
Book Code | T-57-ATV-01-D |
Kindle Link | https://www.amazon.in/dp/B09PZCPJT8 |
eBook | https://drive.google.com/file/d/1x1qsQaWYukxXdHTpW-WRmvLzeBcLUDn0/view?usp=sharing |
Minimum Donation | INR 40 |
சம்பிரதாயத்தில், பூலோக வைகுண்டம் திருவரங்கம் என்பது பிரசித்தமான ஒன்று,,எம்பெருமானின் விசேஷித்த குணங்களாகிய பரத்துவம் மற்றும் ஈசத்துவம் ஆகிய இரண்டுமே (பரேசத்துவம்) இத் திவ்ய தேசத்தில் உள்ளதாக (ஒன்றும் தேவும் பதிகத்தின் மூலமாக )ஆச்சார்யருதயம் விளக்க உரையில் உள்ளது..எனவே ,திருநகரி யை பூலோக பரமபதம் என கொள்ளலாமா?