வார்த்தாமாலை (மூலம்)

Name வார்த்தாமாலை (மூலம்)
Language thamizh
No. of Pages 182
Author பின்பழகராம் பெருமாள் ஜீயர்
Description நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் பின்பழகராம் பெருமாள் ஜீயர் என்னும் மஹனீயர் அருளிய க்ரந்தம் வார்த்தா மாலை.
இந்த வார்த்தா மாலை என்கிற க்ரந்தத்தில் நம் ஸத் ஸம்ப்ரதாயத்தின் ஆழமான, முக்யமான கருத்துக்கள் பலவும் அற்புதமாக விளக்கப்பட்டுள்ளன. இந்த க்ரந்தத்தை நன்கு கற்றோம் என்றால் நம் ஸம்ப்ரதாயத்தின் முக்யமான கொள்கைகளான ரஹஸ்ய த்ரயம், அர்த்த பஞ்சகம், தத்வ த்ரயம், ஆசார்ய நிஷ்டை, பகவத் பாகவத ஆசார்யர்களிடத்தில் பக்தியோடு இருப்பது ஆகியவற்றில் நாம் நன்கு தெளிவு பெறலாம். ஆகவே இந்த க்ரந்தத்தை இப்பொழுது ப்ரமாணங்களுடன் வெளியிடுகிறோம். முன்பே புத்தூர் ஸ்வாமியால் பதிப்பிக்கப்பட்டுள்ள க்ரந்தத்தை உதவியாகக் கொண்டே இதைத் தட்டச்சு செய்துள்ளோம்.
Available Languages Thamizh
Book Code T-62-VM-01-D
Kindle Link https://www.amazon.in/dp/B0CG1KTJ3W 
eBook https://drive.google.com/file/d/1r6Fr213N2Zrxw8P62YvPADFEqqNcfRzw/view?usp=share_link
Minimum Donation INR 120

Leave a Comment