பூர்வாசார்யர்கள் அருளிய தமிழ் ப்ரபந்தங்கள்
Name பூர்வாசார்யர்கள் அருளிய தமிழ் ப்ரபந்தங்கள் Language thamizh No. of Pages 82 Author பூர்வாசார்யர்கள் Description ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களின் உயர்ந்த அர்த்த விசேஷங்களை நம்முடைய ஆசார்யர்கள் பலரும் தமிழ் மற்றும் ஸம்ஸ்க்ருத ப்ரபந்தங்களின் மூலமாக வெளியிட்டுள்ளார்கள். இவைகளை அநத்யயன காலத்திலும், நாம் கற்று மற்றும் சேவிக்கலாம். இவற்றுள் சில முக்யமான ப்ரபந்தங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்: ஞானசாரம், பிரமேயசாரம், ஸப்தகாதை, உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி ப்ரபந்தம், மணவாளமாமுனிகள் நூற்றந்தாதி, மணவாள … Read more