
| Name |
பூர்வாசார்யர்கள் அருளிய ஸம்ஸ்க்ருத ப்ரபந்தங்கள் |
|---|---|
| Language | thamizh |
| No. of Pages | 56 |
| Author | ஆளவந்தார், திருக்கச்சி நம்பிகள், எம்பெருமானார், பராசர பட்டர், கூரத்தாழ்வான், முதலியாண்டான், நடாதூர் அம்மாள், மணவாள மாமுனிகள் மற்றும் எறும்பி அப்பா |
| Description |
இந்த க்ரந்தங்களில், நம் பூர்வாசார்யர்கள் மிக உயர்ந்த கொள்கைகளை எளிய ச்லோகங்கள் மூலமாகவும் உரைநடை மூலமாகவும் வெளியிட்டனர். இவற்றுள், முக்யமான ஒரு சில க்ரந்தங்கள், குறிப்பாக நாம் நித்யாநுஸந்தானத்தில் கொள்ள வேண்டிய ஸம்ஸ்க்ருத க்ரந்தங்களை இங்கே வழங்குகிறோம். |
| Available Languages | English , thamizh |
| Book Code | T-63-PSP-01-D |
| Kindle Link | |
| eBook | https://drive.google.com/file/d/1OBWJHwm6sAUdN_DXQ7Mbums0xl0ngLW3/view?usp=sharing |
| Minimum Donation | INR 40 |