திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய‌ ‌விளக்கவுரை

Name திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய‌ ‌விளக்கவுரை Language thamizh No. of Pages 68  Author SrI Sarathy Thothathri Description திருவாய்மொழி நூற்றந்தாதி ப்ரபந்தத்துக்கு ஒரு எளிய‌ ‌விளக்கவுரை. Available Languages English, thamizh Book Code T-33-TVM-01-D Kindle Link https://www.amazon.in/dp/B08NZNCS1W/ eBook https://drive.google.com/file/d/1SdhPoNNKouv9U97nSKvNZoDXBcDgcTkD/view?usp=sharing Minimum Donation INR 45

நித்யானுஸந்தானம் (மூலம்)

Name நித்யானுஸந்தானம் – மூலம் Language thamizh No. of Pages 140 Author AzhwArs/AchAryas Description ஸ்ரீ வைஷ்ணவர்கள் தினசரி அநுசந்திக்க வேண்டிய முக்கியமான பாசுரங்களின் தொகுப்பு – தனியன்கள், திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி – பூச்சூட்டல், காப்பிடல், நீராட்டல், சென்னியோங்கு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, அமலனாதிபிரான், கண்ணிநுண் சிறுத்தாம்பு, கோயில் திருவாய்மொழி, இராமாநுச நூற்றந்தாதி, உபதேச ரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஸ்தோத்ர ரத்னம், யதிராஜ விம்சதி, சாற்றுமுறை, இயல் சாற்று மற்றும் வாழி திருநாமங்களின் தொகுப்பு … Read more

நித்யானுஸந்தானம் (எளிய விளக்கவுரை)

Name நித்யானுஸந்தானம்-எளிய விளக்கவுரை Language thamizh No. of Pages 396 Author Sarathy Thothathri Description சுருக்கமான விளக்கங்களுடன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் தினசரி அநுசந்திக்க வேண்டிய முக்கியமான பாசுரங்களின் தொகுப்பு – தனியன்கள், திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, அமலனாதிபிரான், கண்ணிநுண் சிறுத்தாம்பு, கோயில் திருவாய்மொழி, இராமாநுச நூற்றந்தாதி, உபதேச ரத்தின மாலை,சாற்றுமுறை Available Languages English, Thamizh Book Code T-31-NA-MULAM-01-D Kindle Link https://www.amazon.in/dp/B08NPP3J3B/ eBook https://drive.google.com/file/d/1SMeG1Xru5UMVNkz072rTFhN1UZ0oNCN7/view?usp=sharing Minimum Donation INR 175

ஆண்டாளின் அமுத மொழிகள்- எளிய விளக்கவுரை

Name ஆண்டாளின் அமுத மொழிகள்- எளிய விளக்கவுரை Language thamizh No. of Pages 142 Author Sarathy Thothathri Description சுருக்கமான விளக்கங்களுடன் ஆண்டாளின் அமுத மொழிகள். திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி பாசுரங்கள் சுருக்கமான விளக்கங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது. Available Languages English, Thamizh Book Code T-29-AAM-01-D Kindle Link https://www.amazon.in/dp/B08MT2ZP7J/ eBook https://drive.google.com/file/d/1-5DRiXSZjuLN7ejoloqxtQwRxuQQLqfk/view?usp=sharing Minimum Donation INR 80

மார்கழி மாத அனுபவம்

Name மார்கழி மாத அனுபவம் Language thamizh No. of Pages 53 Author Sarathy Thothathri, Vangipuram sadagopan, renga ramanujam, Shanthi Gopalakrishnan Description பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் வாழ்க்கை வரலாறும் பெருமைகளும் விவரிக்கப்பட்டுள்ளது. திருப்பாவை பாசுரங்கள் மற்றும் மார்கழி மாதத்தில் பிறந்த ஆழ்வார்கள் / ஆசார்யர்களின் மகத்துவமும் விவரிக்கப்பட்டுள்ளது. Available Languages English, Thamizh Book Code T-28-MA-01-D Kindle Link   eBook https://drive.google.com/file/d/1nm7i9JFKAGRwhobPTM1_QX3BZJHZu7pH/view?usp=sharing Minimum Donation INR 40

உபதேச ரத்தின மாலை – எளிய விளக்கவுரை

Name உபதேச ரத்தின மாலை – எளிய விளக்கவுரை Language thamizh No. of Pages 64 Author Sarathy Thothathri Description உபதேச ரத்தின மாலையின் எளிய விளக்கவுரை Available Languages English, thamizh Book Code T-27-URM-01-D Kindle Link https://www.amazon.in/dp/B08NTHQH9W/ eBook https://drive.google.com/file/d/162qO6DdzCbMGigXOysY-ycPI3jW4nJIJ/view?usp=sharing Minimum Donation INR 45

முமுக்ஷூப்படி – மூலமும் வ்யாக்யானமும்

Name முமுக்ஷூப்படி – மூலமும் வ்யாக்யானமும் Language thamizh No. of Pages 271 Author pillai lokacharya and manavala mamunigal Description பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்த முமுக்ஷூப்படி (மோக்ஷம் அடைய விரும்புபவர்களுக்கான வழி முறைகள்) மணவாள மாமுனிகளின் வ்யாக்யானம். ப்ரமாணத் திரட்டுடன். Available Languages English, Thamizh Book Code T-26-MP-01-D Kindle Link https://www.amazon.in/dp/B08KTZ8CLS/ eBook https://drive.google.com/file/d/1uuGvkXDhnjY9vK721EaLuUdi37mcdBht/view?usp=sharing Minimum Donation INR 120

ஸ்ரீ வைஷ்ணவம் பால பாடம்

Name ஸ்ரீ வைஷ்ணவம் பால பாடம் Language thamizh No. of Pages 238 Author Geetha Sundar, Bhargavi Vijayaraghavan, Saranayaki Madhusudhanan Description குழந்தைகளுக்கான சிறப்புப் பதிப்பு – உறங்க வைக்கக் கூறும் கதைகள். குழந்தைகளுக்குப் பாட்டி வடிவத்தில் நமது சம்பிரதாயக் கொள்கைகள், ஆழ்வார்கள் / ஆசார்யர்கள் வரலாறு போன்றவற்றை எடுத்துரைக்கும் எளிய விளக்கம் Available Languages English, Thamizh Book Code T-25-BGTSV-01-D Kindle Link https://www.amazon.in/dp/B09PY64BN3 eBook https://drive.google.com/file/d/1cOqs0TB0hntzyClVDnr49IaZ5gVRX_eY/view?usp=sharing Minimum Donation … Read more

ரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்

Name ரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம் Language thamizh No. of Pages 68 Author Vangipuram Sadagopan Description பிள்ளை லோகாசார்யர் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்துள்ள ரஹஸ்ய க்ரந்தங்களுக்குச் சுருக்கமான முன்னுரை / அறிமுகம் Available Languages English, Thamizh Book Code T-22-IRG-01-D Kindle Link https://www.amazon.in/dp/B08QJHJFK9/ eBook https://drive.google.com/file/d/1Fs8wvtrM4EI2HxMmQwKVBxAlyHqLqQSi/view?usp=sharing Minimum Donation INR 50

அர்த்த பஞ்சகம் – எளிய விளக்கம்

Name அர்த்த பஞ்சகம் – எளிய விளக்கம் Language thamizh No. of Pages 28 Author Sarathy Thothathri Description ஸ்ரீவைஷ்ணவர்கள் அறிய வேண்டிய இன்றியமையாத ஐந்து கொள்கைகளின் எளிய விளக்கம். Available Languages English, Thamizh Book Code T-21-AP-01-D Kindle Link https://www.amazon.in/dp/B08MX3DQ66/ eBook https://drive.google.com/file/d/1bUWGbLmTY6x2rRLR1cO_bVoUJA2zqWJW/view?usp=sharing Minimum Donation INR 30