ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை

Name ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை Language thamizh No. of Pages 40 Author ஸ்ரீ ஸாரதி தோதாத்ரி Description  மணவாள மாமுனிகள் எம்பெருமானார் விஷயமாக இரண்டு அற்புத ப்ரபந்தங்களை அருளியுள்ளார். ஒன்று ஸம்ஸ்க்ருதத்தில் அருளிய யதிராஜ விம்சதி, மற்றொன்று தமிழில் அருளிய ஆர்த்தி ப்ரபந்தம். இவை இரண்டிலும் எம்பெருமானாரிடத்தில் தனக்கிருந்த பேரன்பை அழகாகக் காட்டியுள்ளார்.ஆர்த்தி ப்ரபந்தத்தில் இரண்டு விஷயங்கள் காட்டப் படுகின்றன. ஒன்று எம்பெருமானாரின் திருமேனியை அனுபவித்து மங்களாசாஸனம் பண்ணுவது, மற்றொன்று எம்பெருமானாரைப் … Read more