வார்த்தாமாலை (மூலம்)
Name வார்த்தாமாலை (மூலம்) Language thamizh No. of Pages 182 Author பின்பழகராம் பெருமாள் ஜீயர் Description நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் பின்பழகராம் பெருமாள் ஜீயர் என்னும் மஹனீயர் அருளிய க்ரந்தம் வார்த்தா மாலை. இந்த வார்த்தா மாலை என்கிற க்ரந்தத்தில் நம் ஸத் ஸம்ப்ரதாயத்தின் ஆழமான, முக்யமான கருத்துக்கள் பலவும் அற்புதமாக விளக்கப்பட்டுள்ளன. இந்த க்ரந்தத்தை நன்கு கற்றோம் என்றால் நம் ஸம்ப்ரதாயத்தின் முக்யமான கொள்கைகளான ரஹஸ்ய த்ரயம், அர்த்த பஞ்சகம், தத்வ த்ரயம், … Read more